Surprising Trinco cake Delivery
Jun 17th, 2021 at 18:57 Services Trincomalee 162 viewsவெளிநாட்டில் வாழும் நீங்கள் இலங்கையில் வாழும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள், திருமணநாள், பூப்புனித நீராட்டு விழா போன்ற நிகழ்வுகளின் போது அவர்களுக்கு வியப்பூட்டும் வகையில் கேக் மற்றும் வியப்பூட்டும் பொருட்களை “Trinco Cake Delivery“இன் ஊடாக வழங்கமுடியும் . இன்றே எமது Instagram இல் Trinco Cake Delivery என்னும் பக்கத்தின் ஊடாக அல்லது எமது WhatsApp இல் இலக்கத்தின் ஊடாக ஓடர் செய்ய முடியும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .
உங்களின் அன்பை வெளிப்படுத்த தூரம் ஒரு தடையில்லை
#Trincomalee #batticaloa #vauniya #jaffna #colombo #mannar
#மன்னார், #யாழ்ப்பாணம் ,
#முல்லைத்தீவு ,#கிளிநொச்சி
#jaffna #mannar###mullaithivu###kilinochchi####
உங்களின் உறவுகளுக்கு அவர்களின்
#பிறந்தநாள் #திருமணநாள் வாழ்த்துக்களை உங்களின் அன்பான பரிசுகளால் தெரிவிக்க வேண்டுமா?
எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் விருப்பத்திட்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நேரத்தில்(Day time & Mid Night) உங்களின் அன்புக்குரியவர்களின் இல்லம்(Home and Work places) தேடிச் சென்று வழங்கி புகைப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்பப்படும்
Trinco Cake Delivery
Customer's Satisfaction is our perfection
Free delivery With-in Trincomalee town...
Reasonable delivery charges applicable for other areas..
Own collection available